என்னது சச்சின் படத்துல லோகேஷ் கனகராஜ் நடித்து இருக்கிறாரா?
இப்போ பொங்கலுக்கு வந்து ரிலீஸான மாஸ்டர் படம் நமக்கு நல்லாவே தெரியும் நல்ல வெற்றியை நோக்கி போயிட்டு இருக்கு இன்னும் பிளாக்பஸ்டர் என்று கூட சொல்லலாம் ஆனா இதெல்லாம் தாண்டி லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் அது என்ன அப்படின்னா சச்சின் படத்துல அந்த காலேஜ் ஸ்டூடண்ட் சீன்ல கிளைமாக்ஸ் வர்ற சீன்ல அவரு அவங்க பிரெண்ட்ஸ் எல்லாமே சேர்ந்து நடிச்சு இருக்காங்க.
கோயம்புத்தூர் ஏர்போர்ட்ல சூட்டிங் பண்ணி இருக்காங்க அப்போ 20 ரூபாய் கொடுத்தா உள்ள போய் பாக்கறதுக்கு ஏர்போர்ட் புள்ள பாசத்துக்கு அதனால இவங்க எல்லாருமே விஜய் தளபதி விஜய் வந்திருக்காரு அதுக்கு அப்புறம் ஜெனிலியா சூட்டிங் வந்து இருக்காங்க அப்படின்னு தெரிஞ்சது உடனே அவர்களுடைய கால் சென்ஸ் எல்லாமே லோகேஷ் கனகராஜ் அவர்களும் போயிருக்காங்க போனதுக்கு அப்புறம் அவங்க பிரெண்ட்ஸ் எல்லாருக்குமே உள்ளாற போய் பார்க்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு ஆனா நம்ப லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு வாய்ப்பே கிடைக்கல அதனால வெளியிலிருந்தே பார்த்து தன்னுடைய ஹாய் சொல்லி திரும்பவும் ஹாலுக்கு வந்து இருக்காரு இந்த சீனு மாஸ்டர் படம் சூட்டிங் நடக்கும் போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி விஜய் கேட்ட ஷேர் பண்ணி இருக்காரு
லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு நாளைக்கு வெளியிலிருந்து ஒரு சாண் பேசா பார்த்த ஒரு மனுஷனை நாமலே பணம் வச்சு பண்ணுவோம் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்
No comments:
Post a Comment